கண்ணம்மா போட்ட பிளான்.. போன வேகத்தில் திரும்பி என் பாரதி.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹோமாவை அழைத்துக்கொண்டு பாரதி வெண்பா வீட்டிற்கு போனதைத் தொடர்ந்து அங்கே பாரதியிடம் வெண்பா என்ன சாப்பிடுற டீ காபி ஜூஸ் எது...