பிறந்தநாள் விழாவில் கண்ணம்மா பாரதிக்கு கொடுக்கப்போகும் அதிர்ச்சி..? இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லஷ்மி தன் அம்மாவிடம் அப்பா வராறா என கேட்க டாக்டர் சார் வராதா என உளறி கொட்டினார் குமார். உடனே அப்பாவுக்கும்...