லட்சுமியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த சௌந்தர்யா .. வெண்பாவுக்கு அதிர்ச்சி தரும் ஷர்மிளா .. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வெண்பா பாரதியை திட்டி விட்டு முகத்துக்கு நேராக ஐ ஹேட் யூ என சொல்லி விட்டேன்...