அப்பாவின் வருகைக்காக காத்திருக்கும் லக்ஷ்மி.. வெண்பாவுக்கு தெரியவரும் உண்மை.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியிடம் நாங்க சமையல் அம்மா வீட்டுக்கு போறோம். அவங்க பிறந்த நாளைக்கு லட்சுமியோட அப்பா யாருன்னு லட்சுமிக்கும் எல்லோருக்கும் சொல்ல...