சௌந்தர்யா வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கும் ஷர்மிளா.. சாதித்துக் காட்டிய கண்ணம்மா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பாரதி விழுப்புரம் சென்று விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஆயிஷா என்ற குழந்தையின் பெற்றோரிடம் சக்திக்காக...