கண்ணீர் விட்டு அழுத கண்ணம்மா.. பாரதி எடுக்கப்போகும் முடிவு.. பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வக்கீல் வந்து போனதை அடுத்து வெண்பாவும் சாந்தியும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் கரெக்டாக வருகிறார் மாயாண்டி. என்னவெல்லாமோ டல்லா இருக்கீங்க ஏதாவது...