அம்மாவிடம் சிக்கி தவிக்கும் வெண்பா.. பாரதிக்கு வாழ்த்து சொல்லும் லட்சுமி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த வெண்பா இடம் அவருடைய அம்மா பாரதி என்ன சொன்னான் என கேட்க தன்னுடைய...