ஆசையாய் அப்பாவிற்கு டிரஸ் வாங்கும் லட்சுமி.. பாரதி மீது கடும் கோபத்தில் சௌந்தர்யா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா வீட்டுக்கு பாரதி வர உனக்கு இதெல்லாம் தேவையா என கேட்கிறார். நீ இருக்கிற நிலைமைக்கு பிறந்தநாள் தேவையா என கேட்கிறீர்களா...