ரூமில் சோகமாக இருக்கும் பாரதி.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் காலையில் ஹேமா, லட்சுமி என இருவரும் எழுந்து புது துணிவுடன் ரெடி ஆகி காத்துக் கொண்டிருக்க கண்ணம்மாவும்...