ரோஹித்தை சந்தித்த ஷர்மிளா.. வெண்பாவிற்கு காத்திருக்கும் ஷாக்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ரோஹித் தன்னுடைய ஏரியாவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சோகப் பாட்டு பாடிக்கொண்டிருக்க அப்போது அங்கு ஷர்மிளா வருகிறார்....