ஹாஸ்பிடலில் கண்ணமாவை பார்த்த பாரதி.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் விக்ரம் மருத்துவமனை துவக்க விழாவில் தன்னை பற்றியும் தன்னுடைய நோக்கம் குறித்தும் பேசுகிறார். மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள...