பாரதி வீட்டிற்கு வந்த கண்ணம்மா.. லட்சுமியால் குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாரதி இரண்டு குழந்தைகளையும் உட்கார வைத்து அவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். பிறகு கேட்ட...