அவமானப் படுத்தியதற்கு பதிலடி கொடுத்த கண்ணம்மா.. உற்சாகத்தில் துள்ளி குதித்த லக்ஷ்மி. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோடு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா வீட்டுக்கு போன பாரதி ஹேமாவை பேட்மிட்டன் கிளாஸ் சேர்த்துவிடலாம் இருக்கேன் எனக் கூறுகிறார். ஏதோ சொல்ல வந்த மாதிரி இருக்கே...