வெண்பாவை வெருப்பேற்றிய கண்ணம்மா. இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2 . இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வெண்பா இந்த கண்ணம்மா எப்படியோ அவ நெனச்சத பண்ணிட்டா பாரதி, சௌந்தர்யா...