அப்பாவிற்கு திருமணம் செய்ய திட்டம் போடும் ஹேமா.. ஹேமாவை கரெக்ட் பண்ண நினைக்கும் வெண்பா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி காலையில் பரபரப்பாக எழுந்து வேலைக்கு கிளம்புவதும் ஒரு ஆபரேஷன் ஆனா நான் நல்லா அசந்து தூங்கிட்டேன் இந்த வீட்டில் என்னை...