பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு திடீரென திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படங்கள்
பாரதி கண்ணம்மா என தொடரின் பெயரில் இருக்கும் ஒற்றுமை சீரியலில் இருக்கும் பாரதி கண்ணம்மா இடையே இல்லை. ஒரே ஒரு சந்தேகம் ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியையும் கெடுத்துவிட்டது. இப்போது டிராக் கொஞ்சம் வில்லி விளையாட்டு...