பாரதியின் பழைய நினைவுகளை கொண்டு வரப் போராடும் கண்ணம்மா. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாரதியின் கண்ணம்மா தோன்றி உனக்கு பாரதி மீது காதல் வந்துவிட்டது என சொல்ல அப்படி...