ஸ்டைலான லுக்கில் பாரதிகண்ணம்மா அருண்.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்த நிலையில் அவர் விலகிக்கொள்ள தற்போது அவருக்கு பதிலாக வினுஷா தேவி...