ரோகித்தால் வெண்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பாரதி எடுக்கப்போகும் முடிவு.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ராமன் சாரை வர வைத்து ஜானகி மேடம் உடல்நிலை குறித்து பேசலாம் என பாரதி முடிவெடுக்க அவர்...