பாரதி லட்சுமியை மகளாக ஏற்றுக் கொள்வாரா? பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான பாரதிகண்ணம்மா ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி சந்தேகத்தின் பேரில் லட்சுமி தனக்குப் பிறந்த மகளே இல்லை என கூறி கண்ணம்மாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பிறந்தநாள்...