காதல் கணவர் ரொமான்ஸ் மோடில் நடிகை பாவனா! ஜோடியாக வெளியிட்ட புகைப்படங்கள்
நடிகை பாவனாவை கடைசியாக கன்னடத்தில் வெளியான 96 படத்தின் ரீமேக் படத்தில் நாம் பார்த்திருப்போம். தமிழில் திரிஷா போல கன்னடத்தில் பாவனா நடித்திருந்தார். மலையாளத்தில் கடைசியாக அவர் விளக்குமாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். மலையாள...