புடவையில் படு கிளாமராக புகைப்படம் வெளியிட்ட ஷெரின்.! தீயாக பரவும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ஒன்று அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெரீன். இதனைத் தொடர்ந்து விசில் என்ற படத்தில் அழகிய அசுரா பாடலுக்கு நடனம் ஆடி...