நிழலில் இருந்து நிஜத்திற்கு வந்தாச்சு மக்களே.. விசித்ரா போட்ட முதல் பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதே சமயம் கடைசி நேரத்தில் விமர்சனங்களையும் சந்தித்து வெளியேறியவர்...