வெளியான ஓட்டிங்…இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து அனன்யா...