ரெடியான இரண்டாவது டாஸ்க்.. வெற்றி யாருக்கு? வீடியோ வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இந்த வாரம் மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர். இதிலிருந்து தப்பிக்க மூன்று...