ரஜினி, அஜித், விஜய் மற்றும் சூர்யா படங்களின் ரிலீஸ் எப்போது? முழு விவரம் இதோ
இனிய சினிமாவில் 2024 மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அஜித் நடிப்பில் விடாமுயற்சி, விஜய் நடிப்பில் கோட்,...