பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த ஜி பி முத்து. ப்ரோமோ வீடியோவால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் முடிவுக்கு வர...