பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ ரெடி.. ரிலீஸ் எப்போது தெரியுமா?? – வெளியான தகவல்.!!
தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் தொடங்க உள்ளது....