பிக்பாஸிற்கு ஆரியை அழைக்காததிற்கு இதுதான் காரணமாம்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் பல மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் ஆரி. இவர் தற்போது உதயநிதி நடிக்கும் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்....