இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே… பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வருண் யாரை சந்தித்துள்ளார் பாருங்கள்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இரு வாரங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர்...