பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 1,2 மற்றும் 3 வது இடம் யாருக்கு தெரியுமா? வைரலாகும் லிஸ்ட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள் மட்டுமே ஆன நிலையில்...