வைல்ட் கார்ட் போட்டியாளர் டைட்டில் வெல்வது இதுவே முதல் முறை. அர்ச்சனாவிற்கு குவியும் வாழ்த்து
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. நேற்று...