அர்ச்சனாவுக்கு ஆதரவாக ஆரி அர்ஜுனன் போட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் படு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. யாரும் எதிர்பாராத விதமாக ஐந்து பேர் வைல்ட் கார்ட்...