பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கதிர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரத்துடன் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. பிக்...