திருமணம் குறித்து மனம் திறந்த பிக் பாஸ் ஷெரின். வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெரின். இதனைத் தொடர்ந்து விசில் படத்தின் அழகிய அசுரா என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை...