அழகிய உடையில் தேவதை போல் பிக் பாஸ் ஜூலி, லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களுடன் இதோ
உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் பிரபலமாக துவங்கியவர் ஜூலி. இவர் இதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈட்டுபட்டதன் மூலம்...