கவினின் ‘லிப்ட்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா? – படக்குழு விளக்கம்
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் ‘லிப்ட்’. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷன்ஸ்...