பிக் பாஸை விட்டு வெளியேறியதும் சக போட்டியாளர்களுடன் நிக்சன்.. யார் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரும் எதிர்பாராதவிதமாக ரவீனா...