பிரதீப் குறித்து கேட்ட கேள்விக்கு பூர்ணிமா கொடுத்த பதில். வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றோடு நூறாவது நாளை நெருங்கி விட்ட நிலையில்...