சிவப்பு நிற நீச்சல் உடையில் ரைசா.. தீயாய் பரவும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ரைசா வில்சன். மாடலிங் துறையை சார்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேம காதல் என்ற...