வெளியானது பிக் பாஸ் போட்டியாளர்களின் லிஸ்ட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இரண்டு வீட்டுடன் பிக் பாஸ்...