பிக்பாஸ் ஷெரினா இது! மிக அழகாக மாறிவிட்டார் பாத்தீங்களா! கிளாமரான புகைப்படம்
துள்ளுவதோ இளமை படம் மூலம் கவர்ச்சியான இளம் ஹீரோயினாக இளசுகளின் கண்களை கவர்ந்தவர் ஷெரின். விசில் என சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பின் அவரை கடந்த வருடம் பிக்பாஸ் சீசன்...