பிக்பாஸ் ஷெரினின் கெட்டப்பை கலாய்க்கும் ரசிகர்கள் ( புகைப்படங்களுடன் இதோ )
தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஷெரின். இந்தப் படத்தைத் தொடர்ந்து விசில் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் காலப்போக்கில் வாய்ப்பு...