15 கிலோ வரை உடல் எடை குறைத்து ஆளே மாறிய ஷெரீன், லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார் ஷெரீன். இதை தொடர்ந்து இவர் விசில், உற்சாகம் என ஒரு சில படங்களில் நடித்து அசத்தினார். பிறகு ஷெரீன் என்ன ஆனார் என்று தெரியும்...