இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா?- குறைவான ஓட்டுகள் இவருக்கு தானா, ரிப்போர்ட் இதோ
வாரா வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வரும் எபிசோடுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அவர் நிகழ்ச்சியை மட்டும் நடத்தாமல் மக்களுக்கு தேவையான சில கருத்துக்கள், புத்தகங்களை கூறுவார். பொது விஷயங்கள் பற்றி...