எதிர்பாராததை எதிர்பாருங்கள்…. வைரலாகும் ‘பிக்பாஸ் 5’ புரோமோ
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது...