முதல் போட்டியாளராக பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொள்ளும் பிரபலம் யார் தெரியுமா.? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. அதற்கான...