பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள போகும் குக் வித் கோமாளி பிரபலம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்து சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஆறாவது சீசன் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் முதல் ஐந்து போட்டியாளர்கள் குறித்து...