பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?லீக்கான அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கி மிகப் பிரம்மாண்டமாக நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. அர்ச்சனா, மாயா, விஷ்ணு...