என்னோட வேலையை நீங்க எதுக்கு பண்ணீங்க.. முத்துக்குமரனிடம் கேள்வி கேட்ட விஜய் சேதுபதி. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
முத்துக்குமரனிடம் விஜய் சேதுபதி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசங்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆளும்...